இங்கிலாந்தில் நடந்து வரும் உலககோப்பை போட்டியின் 7வது நாளில், இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா
9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன் எடுத்தது.

228 ரன் இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி. தவான் மற்றும் விராட் அடுத்தடுத்து
ஆட்டமிழக்க ரோகித் சர்மா சதம் அடித்தார்.

128 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் சதத்தை பூர்த்தி
செய்தார் ரோகித்.

ஆட்ட இறுதியில் இந்திய அணி 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை
இழந்து 230 ரன் எடுத்து தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தியது.

ஆட்ட நாயகனாக ரோசித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.